Saturday, 18 April 2015

புஷ்பாஞ்சலி

நல்மன பிரியமாய் வரும் நன்மையின் தேவிக்கு

சண்டைசச்சரவுகள் நீக்கி மன அமைதி தரும் மகத்துவ பிரியத்திற்கு

நிம்மதிஅருளாய் நிறைந்து ஒளிதரும் வழிகாட்டுதலுக்கு

அதிமனசக்தியாய் நிறைந்து ஆற்றல் தரும் வல்லமைக்கு

பிரிந்தமனங்களை இணைந்து வைக்கும்
சமாதான மாதாவிற்கு

இமைவருடி இன்னல் நீக்கும் இனிமைக்கு

அழைத்தவுடன் வந்தணக்கும் எங்கள் அன்னைக்கு

சூமூக மலர்களாம்...கொடிரோஸ் மலர்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே...!!!!!!!!!!11

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..