Saturday, 18 April 2015

அனல் வெட்க சுடரழகி

உரசி உயிராடாமல்

பார்த்தவுடன்
பத்திக் கொள்ளும்

அனல் வெட்க
சுடரழகி நீயடி.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..