Wednesday, 15 April 2015

தாக பாதை ஈர வழி

உச்சி முதல்
உள்ளங்கால் வரை

ஊசி சாரலாய்
உள்நுழைந்து
கூச்சமில்லாமல்
குமரி அழகில்

கொட்டி வழியும்
கூதல் மழையே

ஒருவரிடமும்
சொல்லாதே

நீ
தொட்டு தொடர்ந்த
தாக பாதை
ஈர வழியை....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..