இதம் தரும் விடியலாய் வந்து
இமைகாக்கும் இன்பமே போற்றி
கனிந்தமனப் பிரியமாய் வந்து
கருணை அளிக்கும் ஆனந்தமே போற்றி
தைரிய மனசக்தியாய் வந்து
தளராத முயற்சி தரும் தாய்மையே
எல்லாம் வல்ல எங்கள் அன்னையே போற்றி போற்றி..
ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே...!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..