Friday, 24 April 2015

ஓம் மாத்ரேய நமஹ..


வலிமையான வாழ்வு தரும்
வழிகாட்டியே சரணம்

திடமான மனசு தரும்
சோதனைகளே சரணம்

தைரிய நம்பிக்கை தரும்
தன்ஆளுமைகளே சரணம்

இலக்கின்றி தவிக்கும் பயணத்தில் பாதுகாப்பாய்
உடனிருக்கும் கவசங்களே

ஸ்ரீ அன்னை அரவிந்தமே

சரணம் சரணம் பரிபூரண சரணம் பரமாத்மாக்களே ..!

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..