Monday, 13 April 2015

புஷ்பாஞ்சலி

அருள்கோடி இன்பமாய் வந்த அன்னமயியான
திருமேனிக்கு ..அரளிபூக்கள் சமர்ப்பணம்

ஆழ் மன இறைநம்பிக்கையாய்

 வேரூன்றி பாதுகாக்கும் பவள அன்னைக்கு
பலவண்ண காகித பூக்கள் சமர்ப்பணம்

உள் மனதூய்மையாய் உடனணைக்கும் உயிர்நிறை ஆற்றலுக்கு..
அழகுமண மல்லிப்பூக்கள் சமர்ப்பணம்..

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..