Wednesday, 15 April 2015

பருவக் கோடை மழை

குடம் குடமாய்
தவிக்கும் தாகத்தை
புறந்தள்ளி

நிலம் நனைத்த
வேகத்தில்

உள்புதைந்து
காய்ந்து விடுகிறது

பருவக் கோடை மழை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..