Monday, 13 April 2015

எதிர் கேள்வி இடுகிறாய்

எது சொன்னாலும்
எதிர் கேள்வி இடுகிறாய்

என்னைச் சொன்னால்
என்ன கேட்பாய்??

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..