Wednesday, 15 April 2015

இதழ்முத்தப் பூக்கள்


மது அருந்தி
மரித்து உதிர்கிறதடி

உன்
இதழ்முத்தப் பூக்களில்
இறகுவிரித்து அமரும்

என்
மீசைத் தும்பி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..