புஷ்பாஞ்சலி
வாழ்நலம் காக்கும் அன்னைக்கு வாழைப்பூ சமர்ப்பணம்உடல்நலம் காக்கும் தாய்க்கு
பூவரசம் பூ சமர்ப்பணம்
தன்னம்பிக்கை மனிதம் தந்து
தளரா மனம் தரும் மேன்மைக்கு
நன்றி மலர்களாம்....மயில்துத்தி பூக்கள் சமர்ப்பணம்....
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ.!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..