Saturday, 18 April 2015

கொலுவேறி விடிகிறது

கொஞ்சும் குழந்தை
உறங்கிய பின்னே
கொலுவேறி விடிகிறது

தம்பதியரின்
தாம்பத்திய இரவுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..