Wednesday, 8 April 2015

விழி மணிப் பூக்கள்



உன்
கருஇமை இலைகளுக்குள்

இதழ்பார்வை திறக்கிறதடி

களவாய் என்னை
அழைத்துக் கொல்லும்

விழி மணிப் பூக்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..