Saturday, 18 April 2015

நலம் தரும் நம்பிக்கையே போற்றி

நலம் தரும் நம்பிக்கையே போற்றி

வழி நடத்தும் வசந்தமே போற்றி

தவமேந்தி வந்த தாய்மையே போற்றி

முன்னேற்றம் தரும் முக்தியே போற்றி

தன்னம்பிக்கை ஆளுமையே தைரியமளிக்கும் நேர்மையே
கைபிடிக்க மெய்யணைக்கும்கருணையே...

அன்னையெனும் யெவ்வனமே

சரணம் சரணம் பரிபூரண சரணம் பவித்ரமே..!!!!

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..