Friday, 24 April 2015

அருள்தரும் ஸ்ருதியே

அன்பின் கீதமே
அழகின் வேதமே

அமைதியின் நாதமே
அருள்தரும் ஸ்ருதியே

அவனி வந்த ராகமே
அன்னமையான திருமேனியே

அரவிந்த கருப்பொருளே
அன்னையெனும் ஆனந்த கீதமே

சரணம் சரணம் நின் பாத மலர்கள் பரி பூரண சரணம்

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..