Wednesday, 8 April 2015

ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!


அன்பெனும் ஆதிரையே
ஆழ்நிறை ஒளிசுடரே

இன்பநிலை வேதமே
ஈகைகுண சாதகமே

உயர்வாழ்வு தத்துவமே
ஊக்கம்தரும் அருமருந்தே

எண்ணங்கள் ஆள்பவளே
ஏற்றங்கள் தருபவளே

ஐரத அருந்ததவமே

ஒப்பில்லா மணியே
ஓவியபெரும் அழகே

ஒள தட வசந்தமே
அஃதெனும் நிறை பொருளே

சரணம் சரணம் பரிபூரண சரணம் தன்னைகரில்லா தாய்மையே..!!!!!!!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..