Wednesday, 15 April 2015

புஷ்பாஞ்சலி



மனோ தைரியம் தரும் மங்கல அன்னைக்கு

எருக்கம் மலர்கள் சமர்ப்பணம்

மகிழ்ச்சி தரும் அன்னைக்கு
மருக்கொழுந்து சமர்ப்பணம்

வெற்றி தரும் வேத அன்னைக்கு

சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..