Monday 2 March 2015

மகுட வெட்கமழை

மெல்ல குனிகிறாய்

தளும்பி சிதறி
எனை நனைக்கிறதடி

உன்
மதுக்குட
மகுட வெட்கமழை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..