Tuesday 3 March 2015

கரும்பு நேசங்கள்

தொடைதூக்கி
வேட்டிகட்டி
தோள்துண்டு
முண்டாசிட்டு

ஆளுமை
மச்சான் முன்நடக்க

பருத்தி சேலைகட்டி
பனைமுடைச்ச பெட்டிஎடுத்து

ஆசை
மயிலாய்
பின் தொடர

உம்
திமிர் நிமிர்விலும்

எம்
பொங்குசிரிப்பிலும்

பொங்கிப் பொங்கலிடுகிறது

கிராமிய வேர் மணக்கும்

கனவுச்சுவை
கரும்பு நேசங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..