Tuesday 3 March 2015

குண்டுமணிப் பொன் நேசங்கள்

தாமதமாகும்
என் மணித்துளிகளில்

காய்ந்துவெடித்து
கோபம் சிதறும்

செம்பவளச்சீமாட்டியின்
வார்த்தைப் பிரியங்களில்
உயிர்நூல்கோர்த்துள்ளது

குணநிறை
குண்டுமணிப் பொன் நேசங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..