Tuesday 3 March 2015

பிரிய ஆணையிடுகிறது

எடுத்து தூக்கி
இருத்தி அணைத்து
முத்தமிட்டு கொஞ்சு

என்றே
ஏக்க விழியுடன்
இடுப்பு இறக்கிய
பிள்ளையாய்

பிரிய
ஆணையிடுகிறது

செல்ல வளர்ப்புகளும்......

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..