Monday 2 March 2015

வாழ்வியல் வரங்கள்


குடை விலக்கி
மழை நனைவதும்

குதிங்கால் வரை
நீர் எத்தி 
கும்மாளமிட்டு
தத்தக்கா பித்தக்கா
நடை போடுவதும்

குழந்தை வயது
வாழ்வியல் வரங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..