Monday 2 March 2015

என்றும் ஊனமாகாது

தன்னம்பிக்கையும்
தளராத முயற்சி உழைப்பும்
உடனிருக்க

என்றும் ஊனமாகாது

எவர் ஒருவரின்
திறமை வெற்றி......!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..