Monday 2 March 2015

தவழச் செய்கிறது

தேவையில்லா
மன ஒட்டங்கள்

உள் உறங்கும்
பிடிவாத
குழந்தையை
வெளி இழுத்து

தவழச் செய்கிறது

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..