Saturday 14 March 2015

பெண் தினம் 3

தோளுக்கு மேல்
வளர்ந்த

பூப்பெய்திய
ஒரு நாளில்

சட்டென
தோழியாகிறாள்

தொட்டிலிட்ட மகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..