Sunday, 3 May 2015

போதை விழிகள்






பேச வந்த மொழிகளை
எப்போதும்
தட்டிப் பறிக்கிறதடி

பேதை உன்
போதை விழிகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..