Tuesday, 19 May 2015

தாமத வரவுக் கோபம்

ஏனென்று கேட்காமல்
எதிர் கொண்டு பேசாமல்

பின்னிருந்து அணைத்து
உன் கண்மணி என்நெத்தியில்
உரசிகன்னம் சாய்....

தன்னால் உதிருமடா

தாளாத தவிப்பு தரும்
தாமத வரவுக் கோபம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..