Tuesday, 19 May 2015

பால்ய பாச ருசி


கமர்கட்...தேன்மிட்டாய்
மாங்கா...பொரி உருண்டை

நெல்லிக்காய் போலவே
மறக்க முடியா

பால்ய பாச ருசி

பள்ளி வாசல்
பொட்டிக்கடை தாத்தா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..