Friday, 15 May 2015

கண்ணீர் அடையாளத்திற்கு

குண்டும் குழியுமாய்
சாலை அரித்தெடுக்கும்

பெருமழை சாட்சியாகிறது

மண் மேடிட்டு
மனிதன் புதைத்த

குளம் வாழ்ந்த....கண்ணீர் அடையாளத்திற்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..