வழியாய் வந்துஒளிகாட்டிய
வசந்த அன்னையே பலவண்ணரோஜா மலர்கள் சமர்ப்பணம்
தைரிய நம்பிக்கையளித்து
தன்னம்பிக்கை மனநலம் தரும்
தனித்துவ அன்னைக்கு எருக்கம் மலர்கள் சமர்ப்பணம்
நிம்மதிசூழ் நிறைவாய் நிறைந்து
நல்வாழ்வு தரும் நன்மையின் தேவிக்கு மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்...
அம்மா என்றழைக்க ....உடன் ஓடிவந்து கருணையணைத்து பலபாதை தரும் ஒருவழி நேர்மையே........
என் நின்மலரடி ஆனந்த சரணம் அம்மா
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே !!!!!!!

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..