Tuesday, 19 May 2015

அதனின் ...தெய்வ மகள் .


அதனோடு விளையாடி
அதனோடே சண்டை சமாதானமிட்டு
அதனின்றி உண்டு உறங்காமல்
அதன் நா ஈர வருடல் பிரியம் அனுபவித்து.....

அதனின்றி தவித்து துடித்து
அதன் நட்பு நேசமாடும் அவள்....

அதன்வரை.....
அதனின் ...தெய்வ மகள் ..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..