Friday, 15 May 2015

தாய்மைத் தவிப்பை

விலகுதல் உனக்கு
சுகமெனில்

என்றும்
வெளிக் காட்டமாட்டேன்

தொப்புள்கொடியறுக்கும்
என்
தாய்மைத் தவிப்பை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..