Friday, 15 May 2015

வெள்ளாவி மழை

இலையில்
மலையில்

தெருவில்
கூரையில்

கடலில்
நதியில்

மேனியில்
மெல்லிடையில்

வழிந்த துளிமழையை

தளும்பிவிடாமல்
கெட்டியாய் பிடித்து

எழுத்து அடைத்து
தாழ்பாழ் போட நினைக்கிரேன்

முடியுமா என்ன

வழக்கம் போல் வழுகி...ஒழுகுது
வெள்ளாவி மழை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..