Friday, 15 May 2015

இதயத்தை திருடாதே

கிட்ட நெருங்கி
கிள்ளும் மொழி பேசி

இனிக்கும் நினைவுகள்
தருபவனே

எச்சரிக்கிறேன்
உத்தரவின்றி
உள்ளே வந்து

உன்னில் மயங்கும்

இதயத்தை திருடாதே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..