Tuesday, 19 May 2015

மழைக்கனி இரவு

கட்டுக்கடங்கா
திமிலெழுந்த
கள பரிகளை.....
குளிர் புகைதேகமெங்கும்

பந்தயக் குளம்பொலிக்க,..
ஓடவிட்டு
அனல் ஆவியெடுக்கிறது

மதுரசக் கோப்பை
மழைக்கனி இரவு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..