Friday, 15 May 2015

அவள் போலே தானே நானும்


கொடியசைத்து கிளம்பிய
கப்பல்
கண்முன்னே கவிழக் கண்டு

தாளாமல் கதறும்
மகளிடம்....

என்ன சமாதானம் சொல்வேன்

அன்றொருநாள்
அவள் போலே தானே
நானும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..