Tuesday, 19 May 2015

மொழிமுத்த நேசம்...


பின்னிருந்து
பின்தோள் சாய்ந்து
பின்னிரு விழிமூடி

பின்னிப்பிணைந்து
பிணியிலும் பிரிவறியாதலே

பின்னும் உயிர்களின்

பின்னல்கோர்வை
மொழிமுத்த நேசம்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..