Tuesday, 19 May 2015

தீ முத்தம்

தீ முத்தம்
தின்னக் கேட்டே...

திமிர்
தினவெடுக்கிறது

விடாது கொட்டும்
மழை பந்தாடும்

மதன்கன்னி நேசம் !!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..