Friday, 15 May 2015

வைரக்கட்டை மாராத்தா....!

வெளக்கி துலக்கின
ஈயச்சட்டி போல
இன்னைக்கும்
பளபளனு இருக்கிறா.....

கிழவன் போனாலும்

கிழவி பவுசு குறையாம
அதிகாரம் பண்ணி

காதுவரை நரைச்சும்
கம்பும் கேப்பையும்
குத்திக் குடிச்ச....

நோவு சொல்லாத
வைரக்கட்டை மாராத்தா....!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..