Tuesday, 19 May 2015

கள்ளமில்லா மழை

கள்ளமில்லா மழையை
கரம் நீட்டி வரவேற்று
நனைந்து நடனமிட்டு...

கனிந்து குழைந்து
கொஞ்சி மகிழ...

பிள்ளையாய் தேங்க வேண்டும்

பிறவியெங்கும்......!!!!!!!

( சூப்பர் டா சுபி குட்டிம்மா
என் ஜாய்ய்ய்ய்.....உன் போல் நானில்லையே...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..