Friday, 15 May 2015

ஆனந்த பிரியமானவளே


ஆனந்த பிரியமானவளே
ஆவியணைக்கும் உயர் பொருளே

நன்மை காட்டும் வழிகாட்டியே
நல் எண்ணம் தரும் ஒளிச்சுருளே

அமைதி தரும் நிம்மதியே
அன்னையெனும் பேரானந்தமே

என்றும் நின் அருள்திருபாதம் ...அன்புச்சரணம் தாய்மையே

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி....பரமே!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..