Friday, 15 May 2015

மே யிலும் மேனி நடுக்கம்

மலைகளின் அரசியை
மழை கோவைக்கு
இடமாற்றியதோ

இப்படி
பொழிந்து கூதலணைத்து

மே யிலும்
மேனி நடுக்கம் தருகிறதே ..!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..