வாழ்வு தா...வழி தா
நிம்மதி தா.நினைவு தா
வெற்றி தா வெறுமை நீக்கு
சத்திய சோதனையே
சங்கடம் களைந்திடு
நித்திய பூரணமே
அமைதி தா ஆனந்தம் தா
கதியென வருகிறோம்
கவலை நீக்கு தாய்மையே....
தவிக்கும் மனம் துடிப்பரிந்து
ஒளிவழியாய் ஓடிவந்தணைப்பாய் மேன்மையே..!!!
சரணம் சரணம் ..என்றும்
உன் மடி சரணம் அன்னையே ..!!!!!
ஓம் நமோ பகவதே .ஸ்ரீ அரவிந்தாய நமஹ!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..