Friday, 15 May 2015

மலட்டு பெண் சிப்பி

நீரோடை வாழ்வின்
நீள்பெரும் சருகாய்....

கால முதுமை தட்டி
கரையோரம்

அலமந்து அனாதை கிடக்குது

துளி மழை
உள் மூடி

முத்துப்பிள்ளை பிரசவிக்காத
மலட்டு பெண் சிப்பி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..