Sunday, 3 May 2015

நிறை கொலுசொலி...

இருந்திருந்தால்.....
நடந்திருப்பாள் ..என

பழாகாமல் பழசாகாமல்
பட்டுப் போன
பரிதவிப்பு தாய்மையின்

உணர்வுக்காதுக்குள் ஒலித்துக்
கொண்டே இருக்கும் !!!!)

கருவில்வளர்ந்து
கையில் தங்காமல்
போன மகளின்

நிறை கொலுசொலி...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..