Wednesday 8 April 2015

இரவுகனவுச்சிறை

விடிந்தும்
என்னுடன்
வர மறுக்கிறது

உன் இரவுகனவுச்சிறை
விரும்பி சிக்கும்

விடுதலை
விரும்பாத மனம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..