Saturday, 18 April 2015

உண்மைத் திருவேஉண்மைத் திருவே
உவமை தருவே
உற்சாகம் தருபவளே
உயிரோட்டம் காப்பவளே
உவகைதரும் கனிவே

உத்தம தவபயனே...என்றும்
உன்பாதம் சரணம் சரணம் பரிபூரணசரணம் பவித்ரமே..!!!

ஓம்நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..