Friday 10 April 2015

மது வடியும் ரோஜாக்கள்

என்
மனதை கசக்கும்

மது வடியும்
ரோஜாக்கள்

பல நேரம்
உன் இதழ்களில்

சில நேரம்
உன் கண்களிலும்..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..