Wednesday, 8 April 2015

என் 'கதிர்' அவனே

என் 'கதிர்' அவனே

என்
வானம் பூமி
அடர் கருமையை

விரட்டிக் கொண்டே
விடிகிறது

உனதான
ஒளிநேச வரவுகள்...!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..