Sunday 15 March 2015

சந்தோஷ தேடல்

நிமிட நொடியில்
உடையும்
சோப்புக் குமிழ்களில்

நிறைவடைந்து
விடுகிறது

குழந்தைகளின்
சந்தோஷ தேடல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..