Sunday, 3 May 2015

வெயில் நில பனை கிழத்தி


தொட்டால் குழைந்து
தொட தொட நெகிழ்ந்து

எட்டா உயரம் பிறந்து
எட்டும் அனல் தணித்து

கிழங்கும் பழமுமாய்
கள்ளாடும் போதையூறி

வேர் முதல் நுனி வரை
வேறில்லா
பாசம் கிளைத்தவள்

என் வெயில் நில
பனை கிழத்தி !!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..